Maa Devan Piranthar – மா தேவன் பிறந்தார்
மா தேவன் பிறந்தர்
மண் மீதில் உதித்தார்
மகிழுடன் பாடிடுவோம்
மகிழ்ந்து கொண்டாடிடுவோம்
Happy Christmas …
மாந்தரின் பாவங்களை
மன்னிக்க அவர் வந்தார்
மகிமையில் சேர்த்திடவே
மகிபன் வந்துவிட்டார்
நீங்கா துன்பங்களை
நீக்கிட அவர் வந்தார்
நித்திய வாழ்வினையே
நிர்மலன் தந்திடுவார்
Maa Devan Piranthar – மா தேவன் பிறந்தார் Lyrics in English
maa thaevan piranthar
mann meethil uthiththaar
makiludan paadiduvom
makilnthu konndaadiduvom
Happy Christmas …
maantharin paavangalai
mannikka avar vanthaar
makimaiyil serththidavae
makipan vanthuvittar
neengaa thunpangalai
neekkida avar vanthaar
niththiya vaalvinaiyae
nirmalan thanthiduvaar
song lyrics Maa Devan Piranthar – மா தேவன் பிறந்தார்
@songsfire