Maaritaathoer Naesa Meetpar

மாறிடாதோர் நேச மீட்பர் மாற்றுவார் உன் வேதனை
பாவத்தாலும் ரோகத்தாலும்      வருத்துவானேன் நம்பி வா

        நம்பி வா  நம்பி வா…  இயேசு உன்னை அழைக்கிறார்

லோக மாந்தார் கைவிடுவார்     துரோகம் கூறி தூற்றுவார்
தூயர் இயேசு மெய் நேசராய்    துன்பம் தீர்ப்பார் நம்பி வா

வல்ல மீட்பர் கண்ணீர் யாவும்    வற்றிப் போகச் செய்வாரே
வற்றா ஜீவ ஊற்றாய் உன்னை வருந்தி அன்பாய் அழைக்கிறார்

Maaritaathoer Naesa Meetpar Lyrics in English

maaridaathor naesa meetpar maattuvaar un vaethanai
paavaththaalum rokaththaalum      varuththuvaanaen nampi vaa

        nampi vaa  nampi vaa…  Yesu unnai alaikkiraar

loka maanthaar kaividuvaar     thurokam koori thoottuvaar
thooyar Yesu mey naesaraay    thunpam theerppaar nampi vaa

valla meetpar kannnneer yaavum    vattip pokach seyvaarae
vattaா jeeva oottaாy unnai varunthi anpaay alaikkiraar

starLoading

Trip.com WW
Scroll to Top