Marappeno Maranthu Poveano – மறப்பேனோ மறந்து போவேனோ

Marappeno Maranthu poveano – மறப்பேனோ மறந்து போவேனோ

மறப்பேனோ மறந்து போவேனோ
உம்மை மறந்தால் இந்த உலகில் வாழ்வேனோ
நான் நிற்பதும் நிர்முலம் ஆகாததும்
உங்க கிருபைதான், உங்க கிருபைதான்
நன்றி நன்றி அய்யா, நன்றி நன்றி அய்யா

கருவினிலே கண்டவரே நல்லவரே உமக்கு நன்றி
கருவினிலே கண்டவரே நல்லவரே உமக்கு நன்றி
உமக்கு நன்றி உமக்கு நன்றி உமக்கு நன்றி உமக்கு நன்றி
நான் நிற்பதும் நிர்முலம் ஆகாததும்
உங்க கிருபைதான், உங்க கிருபைதான்
நன்றி நன்றி அய்யா, நன்றி நன்றி அய்யா

தாழ்வினிலே நினைத்தவரே தயாபரரே
தாழ்வினிலே நினைத்தவரே தயாபரரே
உமக்கு நன்றி உமக்கு நன்றி உமக்கு நன்றி உமக்கு நன்றி
நான் நிற்பதும் நிர்முலம் ஆகாததும்
உங்க கிருபைதான், உங்க கிருபைதான்
நன்றி நன்றி அய்யா, நன்றி நன்றி அய்யா

ஆயிரம் பேர் இருக்கையிலே என்னை தெரிந்தீர்
ஆயிரம் பேர் இருக்கையிலே என்னை தெரிந்தீர்
உமக்கு நன்றி உமக்கு நன்றி
உமக்கு நன்றி உமக்கு நன்றி
நான் நிற்பதும் நிர்முலம் ஆகாததும்
உங்க கிருபைதான், உங்க கிருபைதான்
நன்றி நன்றி அய்யா, நன்றி நன்றி அய்யா

Marappeno Maranthu Poveano – மறப்பேனோ மறந்து போவேனோ Lyrics in English

Marappeno Maranthu poveano – marappaeno maranthu povaeno

marappaeno maranthu povaeno
ummai maranthaal intha ulakil vaalvaeno
naan nirpathum nirmulam aakaathathum
unga kirupaithaan, unga kirupaithaan
nanti nanti ayyaa, nanti nanti ayyaa

karuvinilae kanndavarae nallavarae umakku nanti
karuvinilae kanndavarae nallavarae umakku nanti
umakku nanti umakku nanti umakku nanti umakku nanti
naan nirpathum nirmulam aakaathathum
unga kirupaithaan, unga kirupaithaan
nanti nanti ayyaa, nanti nanti ayyaa

thaalvinilae ninaiththavarae thayaapararae
thaalvinilae ninaiththavarae thayaapararae
umakku nanti umakku nanti umakku nanti umakku nanti
naan nirpathum nirmulam aakaathathum
unga kirupaithaan, unga kirupaithaan
nanti nanti ayyaa, nanti nanti ayyaa

aayiram paer irukkaiyilae ennai therintheer
aayiram paer irukkaiyilae ennai therintheer
umakku nanti umakku nanti
umakku nanti umakku nanti
naan nirpathum nirmulam aakaathathum
unga kirupaithaan, unga kirupaithaan
nanti nanti ayyaa, nanti nanti ayyaa

song lyrics Marappeno Maranthu Poveano – மறப்பேனோ மறந்து போவேனோ

@songsfire
more songs Marappeno Maranthu Poveano – மறப்பேனோ மறந்து போவேனோ
Marappeno Maranthu Poveano

starLoading

Trip.com WW
Scroll to Top