Skip to content

Maritharae En Aandavar – மரித்தாரே என் ஆண்டவர்

1.மரித்தாரே என் ஆண்டவர்
சிலுவையில்தான்
மரித்தாரே என் ரட்சகர்
ஆ எனக்காகவே

2.சிலுவைமீது ஜீவனை
என் மீட்பர் விட்டாரே
எனக்குத்தான் இப்பலியை
செலுத்தி மாண்டாரே

3.நான் எண்ணி எண்ணி வருகில்
என் நேசம் ஊக்கமாய்
கொழுந்து விட்டேன் நெஞ்சத்தில்
எரியும் பக்தியாய்

4.என் மீட்பர் இயேசு கிறிஸ்துதான்
இவ்வருள் செய்தாரே
நாம் என்ன பதில் செய்யலாம்
ஈடொன்றுமில்லையே

5.என் தேகம், செல்வம், சுகமும்
என் ஜீவன் யாவுமே
சுகந்த பலியாகவும்
படைப்பேன் இயேசுவே

Maritharae En Aandavar – மரித்தாரே என் ஆண்டவர் Lyrics in English

1.mariththaarae en aanndavar
siluvaiyilthaan
mariththaarae en ratchakar
aa enakkaakavae

2.siluvaimeethu jeevanai
en meetpar vittarae
enakkuththaan ippaliyai
seluththi maanndaarae

3.naan ennnni ennnni varukil
en naesam ookkamaay
kolunthu vittaen nenjaththil
eriyum pakthiyaay

4.en meetpar Yesu kiristhuthaan
ivvarul seythaarae
naam enna pathil seyyalaam
eetontumillaiyae

5.en thaekam, selvam, sukamum
en jeevan yaavumae
sukantha paliyaakavum
pataippaen Yesuvae

song lyrics Maritharae En Aandavar – மரித்தாரே என் ஆண்டவர்

@songsfire
more songs Maritharae En Aandavar – மரித்தாரே என் ஆண்டவர்
Maritharae En Aandavar

starLoading

Trip.com WW