Naan Uyirotirukkum Naalellaam song lyrics – நான் உயிரோடிருக்கும் நாளெல்லாம்

Faith Score0
Faith Score0

Naan Uyirotirukkum Naalellaam song lyrics – நான் உயிரோடிருக்கும் நாளெல்லாம்

நான் உயிரோடிருக்கும் நாளெல்லாம்
உம்மை புகழ்ந்து பாடுவேன்
நான் உள்ளழவும் என் தேவனை
கீர்த்தனம் பண்ணுவேன்

எனக்காய் மரித்த என் தேவன் நீரே
உந்தன் அன்பை விட்டு விலகி நான் எங்கே போவேன்
எந்தன் வாழ்நாளெல்லாம் உம்மை புகழ்ந்து பாடுவேன்
கடைசி மூச்சிலும் சொல்வேன் இயேசு நல்லவர் என்று

நல்லவர் நீர் மிகவும் நல்லவர் நீர்
நல்லவர் நீர் நன்மைகள் செய்பவர் நீர்

என்னை வாழவைக்க ஒப்புக் கொடுத்தீர் உம்மையே
வாதிக்க கொடுத்தீரே திருவுடலை எனக்காய்

உந்தன் அன்பு பெரியதே – (4)
ஈடு இணையற்றதே
உந்தன் கிருபை பெரியதே – (4)
கிருபையான இயேசுவே — நல்லவர் நீர்

பாவத்தின் முழு உருவமாய் நீர் பாவமானீரே
பறிக்கபட்டீரே என்னை இணைத்திடவே — உந்தன்

சாபமுள் முடியை உம் சிரசினில் சுமந்தீரே
சாபமாய் தொங்கினீரே என்னை ஆசீர்வதிக்கவே — உந்தன்

Naan Uyirotirukkum Naalellaam Lyrics in English

naan uyirotirukkum naalellaam
ummai pukalnthu paaduvaen
naan ullalavum en thaevanai
geerththanam pannnuvaen

enakkaay mariththa en thaevan neerae
unthan anpai vittu vilaki naan engae povaen
enthan vaalnaalellaam ummai pukalnthu paaduvaen
kataisi moochchilum solvaen Yesu nallavar entu

nallavar neer mikavum nallavar neer
nallavar neer nanmaikal seypavar neer

ennai vaalavaikka oppuk koduththeer ummaiyae
vaathikka koduththeerae thiruvudalai enakkaay

unthan anpu periyathae – (4)
eedu innaiyattathae
unthan kirupai periyathae – (4)
kirupaiyaana Yesuvae — nallavar neer

paavaththin mulu uruvamaay neer paavamaaneerae
parikkapattirae ennai innaiththidavae — unthan

saapamul mutiyai um sirasinil sumantheerae
saapamaay thongineerae ennai aaseervathikkavae — unthan

song lyrics Naan Uyirotirukkum Naalellaam

@songsfire
more songs Naan Uyirotirukkum Naalellaam – நான் உயிரோடிருக்கும் நாளெல்லாம்
Naan Uyirotirukkum Naalellaam

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo