Nalliraa Naeram Venpani Maayam song lyrics – நல்லிரா நேரம் வெண்பனி மாயம்

Deal Score0
Deal Score0
Nalliraa Naeram Venpani Maayam song lyrics – நல்லிரா நேரம் வெண்பனி மாயம்

Nalliraa Naeram Venpani Maayam song lyrics – நல்லிரா நேரம் வெண்பனி மாயம்

நல்லிரா நேரம் வெண்பனி மாயம்
வல்லவ தேவன் புல்லணை மீதில்
கல்லும் கரைய  கண்கள் நீர் மல்க  |
புல்ல்ரை மீட்க பாலகன் ஆனார்  |  2

1. மாந்தரை மீட்க மக்களைத்  தேற்ற
மாட்டுத் தொழுவம் தேடிப்  பிடித்த
வாட்டும் குளிரில் நாட்டுப் புறத்தில்  |
பாட்டாளியாக தோன்றிய பாலன்  |  2

2. ஆணவம் நீங்க ஆங்காரம் வீழ
ஈனர்  செருக்கும் வீழ்ச்சியடைய
வானுயர் தேவன் வைக்கோலின் மீதில்|
வந்து பிறந்தார் ஏழைக் குடிலில்  |  2

Nalliraa Naeram Venpani Maayam Lyrics in English

nalliraa naeram vennpani maayam
vallava thaevan pullannai meethil
kallum karaiya  kannkal neer malka  |
pullrai meetka paalakan aanaar  |  2

1. maantharai meetka makkalaith  thaetta
maattuth tholuvam thaetip  pitiththa
vaattum kuliril naattup puraththil  |
paattaliyaaka thontiya paalan  |  2

2. aanavam neenga aangaaram veela
eenar  serukkum veelchchiyataiya
vaanuyar thaevan vaikkolin meethil|
vanthu piranthaar aelaik kutilil  |  2

song lyrics Nalliraa Naeram Venpani Maayam

@songsfire
more songs Nalliraa Naeram Venpani Maayam – நல்லிரா நேரம் வெண்பனி மாயம்
Nalliraa Naeram Venpani Maayam

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      SongsFire
      Logo