Nandri Endru Sollugirom Naadha – நன்றி என்று சொல்லுகிறோம் நாதா

Faith Score0
Faith Score0

Nandri Endru Sollugirom Naadha – நன்றி என்று சொல்லுகிறோம் நாதா

நன்றி என்று சொல்லுகிறோம் நாதா

நாவாலே துதிக்கிறோம் நாதா

நன்றி இயேசு ராஜா

நன்றி இயேசு ராஜா

1. கடந்த நாட்கள் காத்தீரே நன்றி ராஜா

புதிய நாளை தந்தீரே நன்றி ராஜா

2. ஆபத்திலே காத்தீரே நன்றி ராஜா

அதிசயம் செய்தீரே நன்றி ராஜா

3. வாழ்க்கையிலே ஒளி விளக்காய் வந்தீரையா

வார்த்தை என்ற மன்னாவை தந்தீரையா

4. அடைக்கலமே கேடயமே நன்றிராஜா

அன்பே என் ஆறுதலே நன்றிராஜா

5. தனிமையிலே துணை நின்றீர் நன்றிராஜா

தாயைப் போல் தேற்றினீர் நன்றிராஜா

6. சோர்ந்து போன நேரமெல்லாம் தூக்கினீரே

சுகம் தந்து இதுவரை தாங்கினீரே

7. புதுவாழ்வு தந்தீரே நன்றிராஜா

புதுபெலன் தந்தீரே நன்றிராஜா

8. ஊழியம் தந்தீரே நன்றிராஜா

உடனிருந்து நடத்தினீரே நன்றிராஜா

Nandri Endru Sollugirom Naadha Lyrics in English

nanti entu sollukirom naathaa

naavaalae thuthikkirom naathaa

nanti Yesu raajaa

nanti Yesu raajaa

1. kadantha naatkal kaaththeerae nanti raajaa

puthiya naalai thantheerae nanti raajaa

2. aapaththilae kaaththeerae nanti raajaa

athisayam seytheerae nanti raajaa

3. vaalkkaiyilae oli vilakkaay vantheeraiyaa

vaarththai enta mannaavai thantheeraiyaa

4. ataikkalamae kaedayamae nantiraajaa

anpae en aaruthalae nantiraajaa

5. thanimaiyilae thunnai ninteer nantiraajaa

thaayaip pol thaettineer nantiraajaa

6. sornthu pona naeramellaam thookkineerae

sukam thanthu ithuvarai thaangineerae

7. puthuvaalvu thantheerae nantiraajaa

puthupelan thantheerae nantiraajaa

8. ooliyam thantheerae nantiraajaa

udanirunthu nadaththineerae nantiraajaa

song lyrics Nandri Endru Sollugirom Naadha

@songsfire
more songs Nandri Endru Sollugirom Naadha – நன்றி என்று சொல்லுகிறோம் நாதா
Nandri Endru Sollugirom Naadha

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo