Neer Maathram Pothum – நீர் மாத்ரம் போதும் எனக்கு

Deal Score0
Deal Score0
Neer Maathram Pothum – நீர் மாத்ரம் போதும் எனக்கு

Neer Maathram Pothum – நீர் மாத்ரம் போதும் எனக்கு

1. யேகோவா யீரே தந்தையாம் தெய்வம்
நீர் மாத்ரம் போதும் எனக்கு
யேகோவா ரப்பா சுகம் தரும் தெய்வம்
உம் தழும்புகளால் சுகமானோம்
யேகோவா ஷம்மா என்கூட இருப்பீர்
என் தேவை எல்லாம் சந்திப்பீர்

நீர் மாத்ரம் போதும், நீர் மாத்ரம் போதும்
நீர் மாத்ரம் போதும் எனக்கு ( 2 )

2. யேகோவா ஏலோயீம் சிருஷ்டிப்பின் தேவனே
உம் வார்த்தையால் உருவாக்கினீர்
யேகோவா பரிசுத்தர் உன்னதர் நீரே
உம்மைப் போல் வேறு தேவனில்லை
யேகோவா ஷாலோம் உம் சமாதானம்
தந்தீர் என் உள்ளத்தினில் — நீர் மாத்ரம்

நீர் மாத்ரம் போதும், நீர் மாத்ரம் போதும்
நீர் மாத்ரம் போதும் எனக்கு ( 2 )

3. இயேசுவே நீரே என் ஆத்ம நேசர்
என் மேல் எவ்வள வன்பு கூர்ந்தீர்
என்னையே மீட்க உம்மையே தந்தீர்
உம் அன்பிற்கு இணையில்லையே
என் வாழ்நாள் முழுதும் உமக்காக வாழ்வேன்
நீரே என்றென்றும் போதும் — நீர் மாத்ரம்

Neer Maathram Pothum Lyrics in English

1. yaekovaa yeerae thanthaiyaam theyvam
neer maathram pothum enakku
yaekovaa rappaa sukam tharum theyvam
um thalumpukalaal sukamaanom
yaekovaa shammaa enkooda iruppeer
en thaevai ellaam santhippeer

neer maathram pothum, neer maathram pothum
neer maathram pothum enakku ( 2 )

2. yaekovaa aeloyeem sirushtippin thaevanae
um vaarththaiyaal uruvaakkineer
yaekovaa parisuththar unnathar neerae
ummaip pol vaetru thaevanillai
yaekovaa shaalom um samaathaanam
thantheer en ullaththinil — neer maathram

neer maathram pothum, neer maathram pothum
neer maathram pothum enakku ( 2 )

3. Yesuvae neerae en aathma naesar
en mael evvala vanpu koorntheer
ennaiyae meetka ummaiyae thantheer
um anpirku innaiyillaiyae
en vaalnaal muluthum umakkaaka vaalvaen
neerae ententum pothum — neer maathram

song lyrics Neer Maathram Pothum

@songsfire
more songs Neer Maathram Pothum

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      SongsFire
      Logo