பயப்படாதே பயப்படாதே – Payapadathey Payapadathey Naan

Deal Score0
Deal Score0
பயப்படாதே பயப்படாதே – Payapadathey Payapadathey Naan

பயப்படாதே பயப்படாதே – Payapadathey Payapadathey Naan

பயப்படாதே பயப்படாதே நான் இருக்கின்றேன்
உலகம் முடியும் காலம் வரை உன்னோடு இருக்கின்றேன்

1.போகும் இடமெல்லாம் உன்னோடு தடையை மாற்றி முன் செல்வேன் நான்
அஞ்ச வேண்டாம் கலங்க வேண்டாம் யுத்தம் செய்பவர் நாம்

2.மலைகள் பெயர்ந்து போனாலும் குன்றும் அசைந்து மாறினாலும்
தாய் தன் பிள்ளையை மறந்து விடினும் எந்தன் அன்பு மாறாது

  1. துன்ப துயர வேதனையில் நோய்கள் கண்ணீர் நேரங்களில்
    நாமே உன்னைத் தேற்றும் தேவன் என்றும் வாழ்கின்றேன்

Payapadathey Payapadathey Naan song lyrics in English

Payapadathey Payapadathey Naan Irukintrean
Ulagam Mudiyum Kaalam varai unnodu Irukintrean

1.Pogum idamellaam unnodu Thadaiyai maattri Mun selvean Naan
Anja vendaam Kalanga vendam Yuththam Seibavar Naam

2.Malaigal peayarnthu ponalum kuntrum Asainthu maarinaalum
Thaai than pillaiyai maranthu Vidinum Enthan Anbu maarathu

3.Thunba thuyara vealaiyil Noaikal kanneer Nerangalail
Naamae Unnai theattrum Devan Entrum Vaalkintrean

    Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

    god medias
        SongsFire
        Logo