பெராக்காவிலே கூடுவோம்
கர்த்தர் நல்லவர் – என்று
பாடுவோம் பாடுவோம்
1.எதிரியை முறியடித்தார் பாடுவோம்
இதுவரை உதவி செய்தார் பாடுவோம்
2.நமக்காய் யுத்தம் செய்தார் பாடுவோம்
நாளெல்லாம் பாதுகாத்தார் பாடுவோம்
3.இளைப்பாறுதல் தந்தார் பாடுவோம்
இதயம் மகிழச் செய்தார் பாடுவோம்
4.சமாதானம் தந்தாரே பாடுவோம்
சந்தோஷம் தந்தாரே பாடுவோம்
Perakkavil Kooduvom Lyrics in English
peraakkaavilae kooduvom
karththar nallavar – entu
paaduvom paaduvom
1.ethiriyai muriyatiththaar paaduvom
ithuvarai uthavi seythaar paaduvom
2.namakkaay yuththam seythaar paaduvom
naalellaam paathukaaththaar paaduvom
3.ilaippaaruthal thanthaar paaduvom
ithayam makilach seythaar paaduvom
4.samaathaanam thanthaarae paaduvom
santhosham thanthaarae paaduvom
song lyrics Perakkavil Kooduvom
@songsfire
more songs Perakkavil Kooduvom – பெராக்காவிலே கூடுவோம்
Perakkavil Kooduvom