Pesamal Irruka Mudiyuma – பேசாமல் இருக்க முடியுமா

பேசாமல் இருக்க முடியுமா உம்மாலே
பேசாமல் இருக்க முடியுமா

பேசாமலே ஹே ஹே
உம்மாலே ஹே ஹே

என்னிடமே இருக்க முடியுமா
இருக்க முடியுமா
இருக்க முடியுமா

உம்மை நான் மறந்து போனேனே
என்னிடம் பேச
நீர் மறக்க வில்லையே- 2

இரவும் பகலும் நீர் தூங்குவதில்லை
என்னிடம் பேச
நீர் காத்திருக்கிறீர் -2

தயவாய் மன்னியும் என் தகப்பனே
உம்மிடம் பேச
நான் அர்பணிக்கின்றேன் -2

Pesamal Irruka Mudiyuma – பேசாமல் இருக்க முடியுமா Lyrics in English

paesaamal irukka mutiyumaa ummaalae
paesaamal irukka mutiyumaa

paesaamalae hae hae
ummaalae hae hae

ennidamae irukka mutiyumaa
irukka mutiyumaa
irukka mutiyumaa

ummai naan maranthu ponaenae
ennidam paesa
neer marakka villaiyae- 2

iravum pakalum neer thoonguvathillai
ennidam paesa
neer kaaththirukkireer -2

thayavaay manniyum en thakappanae
ummidam paesa
naan arpannikkinten -2

song lyrics Pesamal Irruka Mudiyuma – பேசாமல் இருக்க முடியுமா

@songsfire
more songs Pesamal Irruka Mudiyuma – பேசாமல் இருக்க முடியுமா
Pesamal Irruka Mudiyuma

starLoading

Trip.com WW
Scroll to Top