Pesum Deivame – பேசும் தெய்வமே

Pesum Deivame – பேசும் தெய்வமே

Pesum Deivame – பேசும் தெய்வமே

பேசும் தெய்வமே என்னோடு பேசுமே
உம் அன்பு வார்த்தையால் என் உள்ளம் உடைந்ததே
என்னை விட்டு போகாதிரும்
என்னோடு பேசுமே
இயேசுவே நேசரே

பாவத்தில் வாழ்ந்த என்னை
பரிசுத்தமாக்குமே
பாவத்தினாலுணர்ந்தேன்
புது வாழ்வை தாருமே

கல்வாரி சிலுவையில்
உம் கதறலை கேட்கிறேன்
எனக்காய் ஜீவன் தந்தீர்
உம் அன்பை நினைக்கிறேன்

உமக்காய் வாழுவேன்
என்னை உமக்காய் தருகிறேன்
நீரே என் ஜீவன்
உமது அன்பே போதுமே

Pesum Deivame – பேசும் தெய்வமே Lyrics in English

Pesum Deivame – paesum theyvamae

paesum theyvamae ennodu paesumae
um anpu vaarththaiyaal en ullam utainthathae
ennai vittu pokaathirum
ennodu paesumae
Yesuvae naesarae

paavaththil vaalntha ennai
parisuththamaakkumae
paavaththinaalunarnthaen
puthu vaalvai thaarumae

kalvaari siluvaiyil
um katharalai kaetkiraen
enakkaay jeevan thantheer
um anpai ninaikkiraen

umakkaay vaaluvaen
ennai umakkaay tharukiraen
neerae en jeevan
umathu anpae pothumae

song lyrics Pesum Deivame – பேசும் தெய்வமே

@songsfire
more songs Pesum Deivame – பேசும் தெய்வமே
Pesum Deivame

starLoading

Trip.com WW
Scroll to Top