Pudhu Kirubaigal Um Azhagana Kangal

புது கிருபைகள் தினம் தினம் தந்து
என்னை நடத்தி செல்பவரே
அனுதினமும் உம் கரம் நீட்டி
என்னை ஆசீர்வதிப்பவரே -2

என் இயேசுவே உம்மை சொந்தமாக
கொண்டதென் பாக்கியமே
இதை விடவும் பெரிதான
மேன்மை ஒன்றும் இல்லையே -2

1.நேர் வழியாய் என்னை நடத்தினீர்
நீதியின் பாதையில் நடத்தினீர் -2
காரியம் வாய்க்க செய்தீர்
என்னை கண்மணி போல காத்திடீர் -2 என் இயேசுவே

2.பாதங்கள் சறுக்கின வேளையில்
பதறாத கரம் நீட்டி தாங்கினீர் -2
பாரமெல்லாம் நீக்கினீர்
என்னை பாடி மகிழ வைத்தீர் -2 என் இயேசுவே

Pudhu Kirubaigal Um Azhagana Kangal Lyrics in English

puthu kirupaikal thinam thinam thanthu
ennai nadaththi selpavarae
anuthinamum um karam neetti
ennai aaseervathippavarae -2

en Yesuvae ummai sonthamaaka
konndathen paakkiyamae
ithai vidavum perithaana
maenmai ontum illaiyae -2

1.naer valiyaay ennai nadaththineer
neethiyin paathaiyil nadaththineer -2
kaariyam vaaykka seytheer
ennai kannmanni pola kaaththiteer -2 en Yesuvae

2.paathangal sarukkina vaelaiyil
patharaatha karam neetti thaangineer -2
paaramellaam neekkineer
ennai paati makila vaiththeer -2 en Yesuvae

Loading

Try Amazon Fresh
Scroll to Top