Skip to content

Raja um prasannam pothumaiya – ராஜா உம் பிரசன்னம் போதுமையா

Raja um prasannam pothumaiya – ராஜா உம் பிரசன்னம் போதுமையா

ராஜா உம் பிரசன்னம் போதுமையா
எப்போதும் எனக்கு போதுமையா

பிரசன்னம் பிரசன்னம்
தேவ பிரசன்னம்

அதிகாலமே தேடுகிறேன்
ஆர்வமுடன் நாடுகிறேன்

உலகமெல்லாம் மாயையையா
உம் அன்பொன்றே போதுமையா

இன்னும் உம்மை அறியணுமே
இன்னும் கிட்டி சேரணுமே

கரம் பிடித்த நாயகரே
கைவிடாத தூயவரே

துதியினிலே வாழ்பவரே
துணையாளரே என் மணவாளரே

சீர்படுத்தும் சிருஷ்டிகரே
ஸ்திரப்படுத்தும் துணையாளரே

பெலப்படுத்தும் போதகரே
நிலை நிறுத்தும் நாயகரே

Raja um prasannam Lyrics in English

raajaa um pirasannam pothumaiyaa
eppothum enakku pothumaiyaa

pirasannam pirasannam
thaeva pirasannam

athikaalamae thaedukiraen
aarvamudan naadukiraen

ulakamellaam maayaiyaiyaa
um anponte pothumaiyaa

innum ummai ariyanumae
innum kitti seranumae

karam pitiththa naayakarae
kaividaatha thooyavarae

thuthiyinilae vaalpavarae
thunnaiyaalarae en manavaalarae

seerpaduththum sirushtikarae
sthirappaduththum thunnaiyaalarae

pelappaduththum pothakarae
nilai niruththum naayakarae

song lyrics Raja um prasannam

@songsfire
more songs Raja Um Prasannam – ராஜா உம் பிரசன்னம் போதுமையா
Raja Um Prasannam

Trip.com WW