Rojaappoo Vaasa Malarkal Naam – ரோஜாப்பூ வாச மலர்கள் நாம்

Faith Score0
Faith Score0

Rojaappoo Vaasa Malarkal Naam – ரோஜாப்பூ வாச மலர்கள் நாம்

ரோஜாப்பூ வாச மலர்கள் நாம் இப்போ
நேச மணாளர் மேல் தூவிடுவோம்

மல்லிகை முல்லை சிவந்தி பிச்சி
மெல்லியர் சேர்ந்து அள்ளியே வீசி
நல் மணமக்கள் மீது நாம்
எல்லா மலரும் தூவிடுவோம் – ரோஜா

மன்னனாம் மாப்பிள்ளை
பண்புள்ள பெண்ணுடன்
அன்றிலும் பேடும் போல் ஒன்றித்து வாழ
ஆண்டவர் ஆசீர்வதிக்க நம் வேண்டுதலோடு தூவிடுவோம் – ரோஜா

புத்திர பாக்கியம் புகழும் நல்வாழ்வும்
சத்தியம் சாந்தம் சுத்தநல் இதயம்
நித்திய ஜீவனும் பெற்றிவர் என்றும்
பக்தியாய் வாழ்ந்திட தூவிடுவோம் – ரோஜா

கறை திறையற்ற மணவாட்டி சபையை
இறைவனாம் இயேசு தன்னுடன் சேர்க்கும்
மங்கள நாளை எண்ணியே இப்போ
நேசமணாளன் மேல் தூவிடுவோம் – ரோஜா

Rojaappoo Vaasa Malarkal Naam ரோஜாப்பூ வாச மலர்கள் நாம் Lyrics in English

rojaappoo vaasa malarkal naam ippo
naesa mannaalar mael thooviduvom

mallikai mullai sivanthi pichchi
melliyar sernthu alliyae veesi
nal manamakkal meethu naam
ellaa malarum thooviduvom – rojaa

mannanaam maappillai
pannpulla pennnudan
antilum paedum pol ontiththu vaala
aanndavar aaseervathikka nam vaennduthalodu thooviduvom – rojaa

puththira paakkiyam pukalum nalvaalvum
saththiyam saantham suththanal ithayam
niththiya jeevanum pettivar entum
pakthiyaay vaalnthida thooviduvom – rojaa

karai thiraiyatta manavaatti sapaiyai
iraivanaam Yesu thannudan serkkum
mangala naalai ennnniyae ippo
naesamannaalan mael thooviduvom – rojaa

song lyrics Rojaappoo Vaasa Malarkal Naam ரோஜாப்பூ வாச மலர்கள் நாம்

@songsfire
more songs Rojaappoo Vaasa Malarkal Naam – ரோஜாப்பூ வாச மலர்கள் நாம்
Rojaappoo Vaasa Malarkal Naam

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo