Setril Irunthu Thookinar – சேற்றிலிருந்து தூக்கினார்

Setril Irunthu Thookinar

சேற்றிலிருந்து தூக்கினார்
கன்மலைமேல் நிறுத்தினார்

பாவமான வாழ்க்கையை
மாற்றித் தந்தாரே
துன்பமான வாழ்க்கையில்
இன்பம் தந்தாரே

அவர் எந்தன் கன்மலை
அவர் எந்தன் கன்மலையானர்

Setril Irunthu Thookinar – சேற்றிலிருந்து தூக்கினார் Lyrics in English

Setril Irunthu Thookinar

settilirunthu thookkinaar
kanmalaimael niruththinaar

paavamaana vaalkkaiyai
maattith thanthaarae
thunpamaana vaalkkaiyil
inpam thanthaarae

avar enthan kanmalai
avar enthan kanmalaiyaanar

song lyrics Setril Irunthu Thookinar – சேற்றிலிருந்து தூக்கினார்

@songsfire
more songs Setril Irunthu Thookinar – சேற்றிலிருந்து தூக்கினார்
Setril Irunthu Thookinar

starLoading

Trip.com WW
Scroll to Top