Sornthu Pogathae Manamae song lyrics – சோர்ந்து போகாதே மனமே

Faith Score0
Faith Score0

Sornthu Pogathae Manamae song lyrics – சோர்ந்து போகாதே மனமே

சோர்ந்து போகாதே மனமே
சோர்ந்து போகாதே  – போராட

கண்டுன்னை அழைத்த தேவன் கைவிடுவாரோ

வாக்களித்த தேவனை நீ
பாடிக் கொண்டாடு
ஊக்கமான ஆவி உன்னை
தாங்க மன்றாடு

துன்பங்கள் தொல்லைகள் உன்னை
சூழ்ந்து கொண்டாலும்
அன்பர் உன்னை தேற்றும் நேரம்
ஆனந்தமல்லோ

சோதனைகளை சகிப்போன்
பாக்கியவானல்லோ
ஜீவ கிரீடம் சூடும் நேரம்
என்ன பேரின்பம்

Sornthu Pogathae Manamae சோர்ந்து போகாதே மனமே Lyrics in English

sornthu pokaathae manamae
sornthu pokaathae  – poraada

kanndunnai alaiththa thaevan kaividuvaaro

vaakkaliththa thaevanai nee
paatik konndaadu
ookkamaana aavi unnai
thaanga mantadu

thunpangal thollaikal unnai
soolnthu konndaalum
anpar unnai thaettum naeram
aananthamallo

sothanaikalai sakippon
paakkiyavaanallo
jeeva kireedam soodum naeram
enna paerinpam

song lyrics Sornthu Pogathae Manamae சோர்ந்து போகாதே மனமே

@songsfire
more songs Sornthu Pogathae Manamae – சோர்ந்து போகாதே மனமே
Sornthu Pogathae Manamae

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo