Ummai Arathikindrom – உம்மை ஆராதிக்கின்றோம்

Ummai Arathikindrom
உம்மை ஆராதிக்கின்றோம்
ஏசுவே உம்மை ஆராதிக்கின்றோம்
நீர் நல்லவர் சர்வ வல்லவர்
உம்மை போல் வேரு தெய்வம் இல்லை
ஹாலேலூயா ஹாலேலூயா -2

1. பாவியான என்னையும்
உம் பிள்ளையாய் மாற்றீனீர்

2. என்னை அழைத்தவரே
நீர் உண்மை உள்ளவரே

3. உந்தன் பரிசுத்த ஆவியால்
என்னையும் நிறைத்தீரே

4. என்னை மறுரூபமாக்கிடும்
உந்தன் மகிமையில் சேர்த்திடும்

Ummai Arathikindrom – உம்மை ஆராதிக்கின்றோம் Lyrics in English

Ummai Arathikindrom
ummai aaraathikkintom
aesuvae ummai aaraathikkintom
neer nallavar sarva vallavar
ummai pol vaeru theyvam illai
haalaelooyaa haalaelooyaa -2

1. paaviyaana ennaiyum
um pillaiyaay maattaீneer

2. ennai alaiththavarae
neer unnmai ullavarae

3. unthan parisuththa aaviyaal
ennaiyum niraiththeerae

4. ennai maruroopamaakkidum
unthan makimaiyil serththidum

song lyrics Ummai Arathikindrom – உம்மை ஆராதிக்கின்றோம்

@songsfire
more songs Ummai Arathikindrom – உம்மை ஆராதிக்கின்றோம்
Ummai Arathikindrom

starLoading

Trip.com WW
Scroll to Top