Ummai Nokki paarkkintrean song lyrics – உம்மை நோக்கிப் பார்க்கின்றேன்

Deal Score0
Deal Score0
Ummai Nokki paarkkintrean song lyrics – உம்மை நோக்கிப் பார்க்கின்றேன்

Ummai Nokki paarkkintrean song lyrics – உம்மை நோக்கிப் பார்க்கின்றேன்

உம்மை நோக்கிப் பார்க்கின்றேன்
உம்மை நினைத்து துதிக்கின்றேன்

இயேசப்பா ஸ்தோத்திரம் – 4

  1. உலகம் வெறுக்கையில் நீரோ அணைக்கிறீர்
    உமது அணைப்பிலே – அந்த
    வெறுப்பை மறக்கின்றேன்
  2. கண்ணின் மணிபோல என்னைக் காக்கின்றீர்
    உமது சமுகமே தினம் எனக்கு தீபமே
  3. நீரே என் செல்வம். ஒப்பற்ற என் செல்வம்
    உம்மில் மகிழ்கின்றேன் நான் என்னை மறக்கின்றேன்

Ummai Nokki paarkkintrean song lyrics in english

Ummai Nokki paarkkintrean
Ummai Ninaithu Thuthikintrean

Yesappa sthoththiram -4

1.Ulagam verukkaiyil neero Anaikireer
Umathu Anaipilae Antha
Veruppai marakintrana

2.Kannin Manipola Ennai Kaakkintreer
Umathu Samoogamae Thinam Enakku Deepamae

3.Neerae En Selvam oppattra en Selvam
ummil magilkintrean naan ennai marakkintrean

    Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

    christian Medias
        SongsFire
        Logo