Vedanin Kanniku Thapinom Lyrics for Worship

Faith Score0
Faith Score0

Vedanin Kanniku Thapinom Lyrics for Worship, Jebathotta Jeyageethangal 460 Song, Written and sung by Fr.S.J.Berchmans. Based on Psalms 124:7-7 Praise and Worship

வேடரின் கண்ணிக்கு தப்பின பறவை போல்
தப்பிற்று நமது ஜீவன்

மகா உன்னதர் எல்லாம் வல்லவர்
மறைவிலே நாம் வாழ்கின்றோம்

அல்லேலூயா ஆனந்தமே
அல்லேலூயா பேரின்பமே

1. அருந்தே போனது எதிரான கண்ணி
தப்பினோம் தகப்பன் தயவால் – 2
இயேசுவின் இரத்தத்தால் நீதிமான் ஆனதால்
எதிரி மேற்கொள்ள முடியவில்லை

2. எதிரியின் பற்களுக்கு இறையாகாமல்
விடுவித்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம் -2
கர்த்தர் நம் சார்பில் எப்போதும் இருப்பதால்
பெருவெள்ளம் மூழ்கடிக்க முடியவில்லை

3. வானமும் பூமியும் படைத்தவரான
பரிசுத்தரே நம் சகாயர் – 2
கர்த்தரின் நாமம் காக்கும் கோபுரம்
நீதிமான் ஓடி சுகம் பெறுவான்

Vedanin Kanniku Thapinom Song Lyrics, வேடரின் கண்ணிக்கு தப்பின பாடல் வரிகள்

Vedanin Kanniku Thapinom Lyrics in English

Vedarin kanniku thapina paravai pol
Thapitru namathu jeevan

Maha unnathar ellam vallavar
Maraivil naam vazhkinrom

Hallelujah aanandhame
Hallelujah perinbame

Arundhe ponathu ethirana kanni
Thappinom thagapan thayaval -2
Yesuvin rethathal neethiman aanathal
Yethiri merkolla mudiyavillai

Yethiriyin parkaluku iraiyahamal
Viduvitha kartharuku sthothiram -2
Karthar nam saarbil epodhum irupathal
Peruvellam muzhkadika mudiyavillai

Vaanamum bhoomiyum padaithavarana
Parisuthare nam Sahayar
Kartharin naamam kaakum koburam
Neethiman odi suham peruvan

சங்கீதம் 124:7–8 அடிப்படையாகக் கொண்ட துதிப் பாடல்!

குருவி வேடருடைய கண்ணியிலிருந்து தப்பினதுபோல், நமக்கு விரோதமாய் எழுந்த மனுஷர்களிடமிருந்தும், வெள்ளங்களினின்றும் நம்மை தப்புவித்து காத்த உன்னதமான கர்த்தரை மகிழ்ச்சியுடன் பாடுவோம்!

A praise song inspired by Psalm 124:7–8

Like a bird set free from the fowler’s snare, the Most High has delivered us—from those who rose against us and from the surging floods. Come, let us lift our voices and sing to Him with joy!

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo