Unga Kirupaithaan Ennai Thaangukintathu – உங்க கிருபைதான் என்னை தாங்குகின்றது
உங்க கிருபைதான் என்னை தாங்குகின்றது
உங்க கிருபைதான் என்னை நடத்துகின்றது
கிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே
1. உடைக்கப்பட்ட நேரத்திலெல்லாம்
என்னை உருவாக்கின கிருபை இது
கிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே
2. சோர்ந்துபோன நேரத்திலெல்லாம்
என்னை சூழ்ந்துகொண்ட கிருபை இது
கிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே
3. ஒன்றுமில்லா நேரத்திலெல்லாம்
எனக்கு உதவி செய்த கிருபை இது
கிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே
4. ஊழியத்தின் பாதையிலெல்லாம்
என்னை உயர்த்திவைத்த கிருபை இது
கிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே
Unga Kirupaithaan Ennai Thaangukintathu Lyrics in English
unga kirupaithaan ennai thaangukintathu
unga kirupaithaan ennai nadaththukintathu
kirupaiyae kirupaiyae maaraatha nalla kirupaiyae
1. utaikkappatta naeraththilellaam
ennai uruvaakkina kirupai ithu
kirupaiyae kirupaiyae maaraatha nalla kirupaiyae
2. sornthupona naeraththilellaam
ennai soolnthukonnda kirupai ithu
kirupaiyae kirupaiyae maaraatha nalla kirupaiyae
3. ontumillaa naeraththilellaam
enakku uthavi seytha kirupai ithu
kirupaiyae kirupaiyae maaraatha nalla kirupaiyae
4. ooliyaththin paathaiyilellaam
ennai uyarththivaiththa kirupai ithu
kirupaiyae kirupaiyae maaraatha nalla kirupaiyae
song lyrics Unga Kirupaithaan Ennai Thaangukintathu
@songsfire
more songs Unga Kirupaithaan Ennai Thaangukintathu – உங்க கிருபைதான் என்னை தாங்குகின்றது
Unga Kirupaithaan Ennai Thaangukintathu
