Vaaliba Natkalilae En Srushtikarai Thuthipaen – வாலிப நாட்களிலே என் சிருஷ்டிகரைத் துதிப்பேன்

Vaaliba Natkalilae En Srushtikarai Thuthipaen – வாலிப நாட்களிலே என் சிருஷ்டிகரைத் துதிப்பேன்

வாலிப நாட்களிலே என் சிருஷ்டிகரைத் துதிப்பேன்
எந்தன் வாலிப நாட்களிலே என்னை படைத்தவரைத் துதிப்பேன் (2)
எனக்கு வாழ்வு தந்த தேவனின் துணை
உலகில் வேறே இல்லை இதற்கு இணை (2)

அவரே உன்னதர் அவரே உயர்ந்தவர் அவரே சிறந்தவரே
அவரே உன்னதர் அவரே உயர்ந்தவர் அவரே பரிசுத்தரே (2)

கர்த்தருக்கு கீழ்ப்படிதல் ஞானத்தின் ஆரம்பமே (2)
அவர் கட்டளைகளைக் கைக்கொண்டால் வாழ்வில் பேரின்பமே (2)
அவரே உன்னதர் அவரே உயர்ந்தவர் அவரே சிறந்தவரே
அவரே உன்னதர் அவரே உயர்ந்தவர் அவரே பரிசுத்தரே

தாயின் கருவினிலே தெரிந்தவரே துதித்து பாடிடுவோம் (2)
காலமெல்லாம் அவர் பணிக்கு ஓயாமல் ஓடிடுவோம் (2)
வாலிப நாட்களிலே என் சிருஷ்டிகரைத் துதிப்பேன்
எந்தன் வாலிப நாட்களிலே என்னை படைத்தவரைத் துதிப்பேன் (2)
எனக்கு வாழ்வு தந்த தேவனின் துணை
உலகில் வேறே இல்லை இதற்கு இணை (2)
ஓஹோ…அவரே உன்னதர் அவரே உயர்ந்தவர் அவரே சிறந்தவரே
அவரே உன்னதர் அவரே உயர்ந்தவர் அவரே பரிசுத்தரே (3)

Vaaliba Natkalilae En Srushtikarai Thuthipaen – வாலிப நாட்களிலே என் சிருஷ்டிகரைத் துதிப்பேன் Lyrics in English

vaalipa naatkalilae en sirushtikaraith thuthippaen
enthan vaalipa naatkalilae ennai pataiththavaraith thuthippaen (2)
enakku vaalvu thantha thaevanin thunnai
ulakil vaetae illai itharku innai (2)

avarae unnathar avarae uyarnthavar avarae siranthavarae
avarae unnathar avarae uyarnthavar avarae parisuththarae (2)

karththarukku geelppatithal njaanaththin aarampamae (2)
avar kattalaikalaik kaikkonndaal vaalvil paerinpamae (2)
avarae unnathar avarae uyarnthavar avarae siranthavarae
avarae unnathar avarae uyarnthavar avarae parisuththarae

thaayin karuvinilae therinthavarae thuthiththu paadiduvom (2)
kaalamellaam avar pannikku oyaamal odiduvom (2)
vaalipa naatkalilae en sirushtikaraith thuthippaen
enthan vaalipa naatkalilae ennai pataiththavaraith thuthippaen (2)
enakku vaalvu thantha thaevanin thunnai
ulakil vaetae illai itharku innai (2)
oho…avarae unnathar avarae uyarnthavar avarae siranthavarae
avarae unnathar avarae uyarnthavar avarae parisuththarae (3)

song lyrics Vaaliba Natkalilae En Srushtikarai Thuthipaen – வாலிப நாட்களிலே என் சிருஷ்டிகரைத் துதிப்பேன்

@songsfire
more songs Vaaliba Natkalilae En Srushtikarai Thuthipaen – வாலிப நாட்களிலே என் சிருஷ்டிகரைத் துதிப்பேன்
Vaaliba Natkalilae En Srushtikarai Thuthipaen

Trip.com WW
Scroll to Top