Vaaliban Than Vazhiyai – வாலிபன் தன் வழியை
வாலிபன் தன் வழியை எதனால் சுத்தம் பண்ணுவான்
வசனத்தின்படி தன்னை காத்துக் கொள்வதால் தானே
வசனத்தின்படி நடக்கும் உத்தம இதயம் உள்ளவன்
பாக்கியவான் (3)
பிரமாணங்களின் படியே நடக்கும் மனிதன் பாக்கியவான்
பாக்கியவான் (3)
உமக்கு விரோதமாய் பாவம் செய்யாதபடி
வார்த்தையில் இதயத்தில் வைப்போன் பாக்கியவான்
Vaaliban Than Vazhiyai – வாலிபன் தன் வழியை Lyrics in English
vaalipan than valiyai ethanaal suththam pannnuvaan
vasanaththinpati thannai kaaththuk kolvathaal thaanae
vasanaththinpati nadakkum uththama ithayam ullavan
paakkiyavaan (3)
piramaanangalin patiyae nadakkum manithan paakkiyavaan
paakkiyavaan (3)
umakku virothamaay paavam seyyaathapati
vaarththaiyil ithayaththil vaippon paakkiyavaan
song lyrics Vaaliban Than Vazhiyai – வாலிபன் தன் வழியை
@songsfire
more songs Vaaliban Than Vazhiyai – வாலிபன் தன் வழியை
Vaaliban Than Vazhiyai