Vaanamum Boomiyum Malai வானமும் பூமியும் மலைப்பள்ளத்தாக்கும்

வானமும் பூமியும் மலைப்பள்ளத்தாக்கும்
வாழ்த்துமே ஆண்டவர் நல்லவர்வல்லவர்

சந்திர சூரியன் சகலமும்வணங்குதே
எந்தனின் இதயமும் இன்பத்தால்பொங்குதே (2)
உந்தனின் கிருபையை எண்ணவும்முடியாதே
தந்தையுமானவர் நல்லவர் வல்லவர்- வானமும்

பச்சை கம்பள வயல் பரமனைபோற்றுதே
பறவை இனங்களும் பாடித்துதிக்குதே (2)
பக்தரின் உள்ளங்கள் பரவசம்அடையுதே
பரிசுத்த ஆண்டவர் நல்லவர்வல்லவர் – வானமும்

உடல் நலம் பெற்றதால் உள்ளமும்பொங்குதே
கடல் போல கருண்யம் கண்டதால்கொள்ளுதே (2)
கடலலை இயேசுவின் பாதம்தழுவுதே
திடமான ஆண்டவர் நல்லவர்வல்லவர் – வானமும்

Vaanamum Boomiyum Malai வானமும் பூமியும் மலைப்பள்ளத்தாக்கும் Lyrics in English

vaanamum poomiyum malaippallaththaakkum
vaalththumae aanndavar nallavarvallavar

santhira sooriyan sakalamumvananguthae
enthanin ithayamum inpaththaalponguthae (2)
unthanin kirupaiyai ennnavummutiyaathae
thanthaiyumaanavar nallavar vallavar- vaanamum

pachchaை kampala vayal paramanaipottuthae
paravai inangalum paatiththuthikkuthae (2)
paktharin ullangal paravasamataiyuthae
parisuththa aanndavar nallavarvallavar – vaanamum

udal nalam pettathaal ullamumponguthae
kadal pola karunnyam kanndathaalkolluthae (2)
kadalalai Yesuvin paathamthaluvuthae
thidamaana aanndavar nallavarvallavar – vaanamum

song lyrics Vaanamum Boomiyum Malai வானமும் பூமியும் மலைப்பள்ளத்தாக்கும்

@songsfire
more songs Vaanamum Boomiyum Malai – வானமும் பூமியும் மலைப்பள்ளத்தாக்கும்
Vaanamum Boomiyum Malai

starLoading

Trip.com WW
Scroll to Top