Vaanathaiyum Boomiyaiyum – வானத்தையும் பூமியையும்

Deal Score0
Deal Score0
Vaanathaiyum Boomiyaiyum – வானத்தையும் பூமியையும்

VAANATHAIYUM BOOMIYAIYUM – வானத்தையும் பூமியையும்

வானத்தையும் பூமியையும் படைத்தவரே
கூப்பிடும் என் சத்தம் கேட்பவரே

உம்மை நான் பார்க்கணும்
உம் சத்தம் கேட்கணும்
நீர் என்ன தொடும்போது
நான் உன்னரனும்

1. உம் வஸ்திரத்தை நான் தொட்டாலும் வல்லமைதான்
உம் நிழல் என்மீது பட்டாலும் வல்லமைதான்
நீர் ஒரே ஒரு வார்த்தை சொன்னாலும் வல்லமைதான்
அதிலும் வல்லமைதான்
எதிலும் வல்லமைதான்

2. அந்த காற்றும் கடலும் அடங்கியது உங்க வல்லமைதான்
நீர் கடள்மீது நடந்து வந்ததும் வல்லமைதான்
செங்கடலை பிளந்தது உங்க வல்லமைதான்
அதிலும் வல்லமைதான்
எதிலும் வல்லமைதான்

Vaanathaiyum Boomiyaiyum – வானத்தையும் பூமியையும் Lyrics in English

VAANATHAIYUM BOOMIYAIYUM – vaanaththaiyum poomiyaiyum

vaanaththaiyum poomiyaiyum pataiththavarae
kooppidum en saththam kaetpavarae

ummai naan paarkkanum
um saththam kaetkanum
neer enna thodumpothu
naan unnaranum

1. um vasthiraththai naan thottalum vallamaithaan
um nilal enmeethu pattalum vallamaithaan
neer orae oru vaarththai sonnaalum vallamaithaan
athilum vallamaithaan
ethilum vallamaithaan

2. antha kaattum kadalum adangiyathu unga vallamaithaan
neer kadalmeethu nadanthu vanthathum vallamaithaan
sengadalai pilanthathu unga vallamaithaan
athilum vallamaithaan
ethilum vallamaithaan

song lyrics Vaanathaiyum Boomiyaiyum – வானத்தையும் பூமியையும்

@songsfire
more songs Vaanathaiyum Boomiyaiyum – வானத்தையும் பூமியையும்
Vaanathaiyum Boomiyaiyum

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      SongsFire
      Logo