வெட்கப்பட்டுப் போவதில்லை ஒருபோதும்
வெட்கப்பட்டுப் போவதில்லை ஒருநாளும்
வெட்கப்பட்டுப் போவதில்லை இயேசு இருப்பதால்
இயேசு என்னோடு இருப்பதால்
இயேசு என்னோடு நடப்பதால்
இயேசு என்னோடு வசிப்பதால்
வெட்கப்பட்டுப் போவதில்லை
அல்லேலூயா (8)
Vetkappattup Povathillai Lyrics in English
vetkappattup povathillai orupothum
vetkappattup povathillai orunaalum
vetkappattup povathillai Yesu iruppathaal
Yesu ennodu iruppathaal
Yesu ennodu nadappathaal
Yesu ennodu vasippathaal
vetkappattup povathillai
allaelooyaa (8)
song lyrics Vetkappattup Povathillai
@songsfire
more songs Vetkappattup Povathillai – வெட்கப்பட்டுப் போவதில்லை ஒருபோதும்
Vetkappattup Povathillai