விசுவாசி
என் இயேசுவை விசுவாசி
என் இயேசு என்றும் மாறாதவர்
அவர் உன்னையும் என்னையும் நேசிப்பவர்
விசுவாசி
என் இயேசுவை விசுவாசி
பெற்றோர் உன்னை வீணென்றாலும்
நீ வாழும் உலகம் முட்டாள் என்றாலும்
என் இயேசு உன்னை நேசிக்கிறார்
அவர் உன் மீது அன்பாக இருக்கிறார்
விசுவாசி
என் இயேசுவை விசுவாசி
நோய்கள் உன்னை சோர்வாக்கினாலும்
மலை போன்ற கஷ்டங்கள் உனை நெருக்கினாலும்
என் இயேசு உன்னை காத்திடுவார்
உனக்கு பெலனாய் இருந்திடுவார்
விசுவாசி
என் இயேசுவை விசுவாசி
Visuvaasi En Yesuvai Visuvaasi – விசுவாசி என் இயேசுவை விசுவாசி Lyrics in English
visuvaasi
en Yesuvai visuvaasi
en Yesu entum maaraathavar
avar unnaiyum ennaiyum naesippavar
visuvaasi
en Yesuvai visuvaasi
pettaோr unnai veennentalum
nee vaalum ulakam muttal entalum
en Yesu unnai naesikkiraar
avar un meethu anpaaka irukkiraar
visuvaasi
en Yesuvai visuvaasi
Nnoykal unnai sorvaakkinaalum
malai ponta kashdangal unai nerukkinaalum
en Yesu unnai kaaththiduvaar
unakku pelanaay irunthiduvaar
visuvaasi
en Yesuvai visuvaasi
song lyrics Visuvaasi En Yesuvai Visuvaasi – விசுவாசி என் இயேசுவை விசுவாசி
@songsfire
more songs Visuvaasi En Yesuvai Visuvaasi – விசுவாசி என் இயேசுவை விசுவாசி
Visuvaasi En Yesuvai Visuvaasi
