Yesu Kristhuvin Anbu – இயேசு கிறிஸ்துவின் அன்பு

Yesu Kristhuvin Anbu – இயேசு கிறிஸ்துவின் அன்பு

இயேசு கிறிஸ்துவின் அன்பு
என்றும் மாறாதது
இயேசு கிறிஸ்துவின் மாறா கிருபை
என்றும் குறையாதது -2

உன் மீறுதலுக்காய் இயேசு காயங்கள் பட்டார்
உன் அக்கிரமங்கட்காய் இயேசு நொறுக்கப்பட்டார்
உனக்காகவே அவர் அடிக்கப்பட்டார்
உன்னை உயர்த்த தன்னை தாழ்த்தினார் -2

பாவி என்றுன்னை அவர் தள்ளவே மாட்டார்
ஆவலாய் உன்னை அழைக்கிறாரே
தயங்கிடாதே தாவி ஓடி வா
தந்தை இயேசுவின் சொந்தம் கொள்ள வா-2

Yesu Kristhuvin Anbu – இயேசு கிறிஸ்துவின் அன்பு Lyrics in English

Yesu kiristhuvin anpu
entum maaraathathu
Yesu kiristhuvin maaraa kirupai
entum kuraiyaathathu -2

un meeruthalukkaay Yesu kaayangal pattar
un akkiramangatkaay Yesu neாrukkappattar
unakkaakavae avar atikkappattar
unnai uyarththa thannai thaalththinaar -2

paavi entunnai avar thallavae maattar
aavalaay unnai alaikkiraarae
thayangidaathae thaavi oti vaa
thanthai Yesuvin seாntham keாlla vaa-2

song lyrics Yesu Kristhuvin Anbu – இயேசு கிறிஸ்துவின் அன்பு

@songsfire
more songs Yesu Kristhuvin Anbu – இயேசு கிறிஸ்துவின் அன்பு
Yesu Kristhuvin Anbu

Trip.com WW
Scroll to Top