இயேசு ராஜா உம் நாமத்தை
சொல்லி சொல்லி நான் மகிழ்வேன்
உந்தன் அன்பை என் உள்ளத்தில்
எண்ணி எண்ணி துதிபாடுவேன்
ஆமென் ஆமென் அல்லேலுயா-4
1.பாவியாய் வாழ்ந்த எனைத் தேடி வந்தீர்
பரிசுத்த இரத்தம் சிந்தி என்னை மீட்டீர்
பரமனே உம் அன்பு மிகப்பெரியது
பாரினில் நிகரேதும் இல்லாதது
2.வியாதிகள் வேதனை எனை சூழ்ந்த போதும்
வாழ்ந்திட வழியின்றி கலங்கின நேரம்
வார்த்தையினாலே என்னைத் தேற்றி
வளமான வாழ்வை எனக்குத் தந்தீர்
3.உலகமே என்னை வெறுத்தாலும்
நண்பர்கள் யாவரும் கைவிட்டாலும்
நீதியின் தேவன் என்னோடு உண்டு
நித்தமும் மகிழ்வுடன் வாழ்ந்திடுவேன்
Yesu Raja Um Namaththai – இயேசு ராஜா உம் நாமத்தை Lyrics in English
Yesu Raja Um Namaththai – Yesu raajaa um naamaththai
Yesu raajaa um naamaththai
solli solli naan makilvaen
unthan anpai en ullaththil
ennnni ennnni thuthipaaduvaen
aamen aamen allaeluyaa-4
1.paaviyaay vaalntha enaith thaeti vantheer
parisuththa iraththam sinthi ennai meettir
paramanae um anpu mikapperiyathu
paarinil nikaraethum illaathathu
2.viyaathikal vaethanai enai soolntha pothum
vaalnthida valiyinti kalangina naeram
vaarththaiyinaalae ennaith thaetti
valamaana vaalvai enakkuth thantheer
3.ulakamae ennai veruththaalum
nannparkal yaavarum kaivittalum
neethiyin thaevan ennodu unndu
niththamum makilvudan vaalnthiduvaen
song lyrics Yesu Raja Um Namaththai – இயேசு ராஜா உம் நாமத்தை
@songsfire
more songs Yesu Raja Um Namaththai – இயேசு ராஜா உம் நாமத்தை
Yesu Raja Um Namaththai

