Yesuvae enakaga marithirae – இயேசுவே எனக்காக மரித்தீரே

Faith Score0
Faith Score0

Yesuvae enakaga marithirae – இயேசுவே எனக்காக மரித்தீரே

இயேசுவே எனக்காக மரித்தீரே
இயேசுவே உயிரோடு எழுந்தீரே

உம் அன்பு போதும்
உம் கிருபை போதும்
உம் வல்லமை போதும்
உம் அபிஷேகம் போதும்
வேறொன்றும் வேண்டாமையா
நீர் மட்டும் போதுமையா

தேவனே உலகத்தை படைத்தீரே
தேவனே என்னை உருவாக்கினீர்

ஆவியானவரே இறங்கி வந்தீரே
ஆவியானவரே என்னோடு இருப்பவரே

Yesuvae enakaga marithirae Lyrics in English

Yesuvae enakkaaka mariththeerae
Yesuvae uyirodu eluntheerae

um anpu pothum
um kirupai pothum
um vallamai pothum
um apishaekam pothum
vaerontum vaenndaamaiyaa
neer mattum pothumaiyaa

thaevanae ulakaththai pataiththeerae
thaevanae ennai uruvaakkineer

aaviyaanavarae irangi vantheerae
aaviyaanavarae ennodu iruppavarae

song lyrics Yesuvae enakaga marithirae

@songsfire
more songs Yesuvae Enakaga Marithirae – இயேசுவே எனக்காக மரித்தீரே
Yesuvae Enakaga Marithirae

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo