Yesuvai Antri Veroru Ratchakar – இயேசுவை அன்றி வேறொரு ரட்சகர்

பல்லவி

யேசுவை அன்றி வேறொரு ரட்சகர்
காசினி தனிலுண்டோ, மனமே?-அவர்
நேசமறிந்து விசுவாசம் இல்லாமலே,
மோசம் போவதேன், மனமே?

சரணங்கள்

1. ஆதம் ஏவை செய்த பாதகம் தொலைந்திடப்
பூதலம் வந்ததார், மனமே?-கொடும்
யூதர்களால் பல வாதைகள் கொண்டு திவ்ய
போதகம் செய்ததார், மனமே? – யேசு

2. இந்த வாழ்வு கன நிந்தை என்றுனது
சிந்தை தெளிந்திருந்தும், மனமே-ஐயோ!
பந்த பாசமதில் நொந்து நாள் தோறும் அ
லைந்து திரிவதேன், மனமே? – ஏசு

3. பூதல மீதினில் ஓதரி[1] தாம் பரஞ்
சோதியைப் போற்றிசெய் மனமே;-செய்தால்
பாதகம் போய் மோட்ச சாதகம் ஆமென்று
வேதமுரைக்கு தல்லோ மனமே? – ஏசு

Yesuvai Antri Veroru Ratchakar – இயேசுவை அன்றி வேறொரு ரட்சகர் Lyrics in English

pallavi

yaesuvai anti vaeroru ratchakar
kaasini thanilunntoo, manamae?-avar
naesamarinthu visuvaasam illaamalae,
mosam povathaen, manamae?

saranangal

1. aatham aevai seytha paathakam tholainthidap
poothalam vanthathaar, manamae?-kodum
yootharkalaal pala vaathaikal konndu thivya
pothakam seythathaar, manamae? – yaesu

2. intha vaalvu kana ninthai entunathu
sinthai thelinthirunthum, manamae-aiyo!
pantha paasamathil nonthu naal thorum a
lainthu thirivathaen, manamae? – aesu

3. poothala meethinil othari[1] thaam paranj
sothiyaip pottisey manamae;-seythaal
paathakam poy motcha saathakam aamentu
vaethamuraikku thallo manamae? – aesu

song lyrics Yesuvai Antri Veroru Ratchakar – இயேசுவை அன்றி வேறொரு ரட்சகர்

@songsfire
more songs Yesuvai Antri Veroru Ratchakar – இயேசுவை அன்றி வேறொரு ரட்சகர்
Yesuvai Antri Veroru Ratchakar

starLoading

Trip.com WW
Scroll to Top