Yesuvayae Thuthi Sei Nee- ஏசுவையே துதிசெய்

பல்லவி

ஏசுவையே துதிசெய், நீ மனமே
ஏசுவையே துதிசெய் – கிறிஸ் தேசுவையே

சரணங்கள்

ஏசுவையே துதிசெய், நீ மனமே
ஏசுவையே துதிசெய் – கிறிஸ் தேசுவையே

1. மாசணுகாத பராபர வஸ்து
நேசகுமாரன் மெய்யான கிறிஸ்து – ஏசுவையே

2. அந்தரவான் தரையுந் தரு தந்தன்
சுந்தர மிகுந்த சவுந்தரா நந்தன் – ஏசுவையே

3. எண்ணின காரியம் யாவு முகிக்க
மண்ணிலும் விண்ணிலும் வாழ்ந்து சுகிக்க – ஏசுவையே

இயேசுவையே துதிசெய் நீ மனமே

Yesuvayae Thuthi Sei Nee- ஏசுவையே துதிசெய் Lyrics in English

pallavi

aesuvaiyae thuthisey, nee manamae
aesuvaiyae thuthisey – kiris thaesuvaiyae

saranangal

aesuvaiyae thuthisey, nee manamae
aesuvaiyae thuthisey – kiris thaesuvaiyae

1. maasanukaatha paraapara vasthu
naesakumaaran meyyaana kiristhu – aesuvaiyae

2. antharavaan tharaiyun tharu thanthan
sunthara mikuntha savuntharaa nanthan – aesuvaiyae

3. ennnnina kaariyam yaavu mukikka
mannnnilum vinnnnilum vaalnthu sukikka – aesuvaiyae

Yesuvaiyae thuthisey nee manamae

song lyrics Yesuvayae Thuthi Sei Nee- ஏசுவையே துதிசெய்

@songsfire
more songs Yesuvayae Thuthi Sei Nee – ஏசுவையே துதிசெய்
Yesuvayae Thuthi Sei Nee

starLoading

Trip.com WW
Scroll to Top