Bro.Benny Hinn – En Mulangaal Song Lyrics

Deal Score0
Deal Score0
Bro.Benny Hinn – En Mulangaal Song Lyrics

Bro.Benny Hinn – En Mulangaal Song Lyrics

En Mulangaal Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Bro.Benny Hinn

En Mulangaal Christian Song Lyrics in Tamil

என் முழங்காலுக்கும்
என் கண்ணீருக்கும் பதில் தந்த தேவனே …. (2)

1)தளர்ந்த என் இதயம்
உம் வார்த்தையால் பெலனானது
சோர்வுற்ற என் இதயம்
உம் வார்த்தையால் சுகமானது -(2)
நான்‌‌ கைவிடப்பட்ட நேரங்களில்
என்னை கைதூக்கி எடுத்தவரே -(2)

என் வாழ்வின் பெலனும் நம்பிக்கையே
நீர் எந்தன் அடைக்கலமே.

2)நான் தலை குனிந்த இடத்தினிலே
தலை நிமிர செய்தவரே – (2)
என் வெட்கத்திற்கு பதிலாக
இரட்டிப்பு நன்மை தந்தவரே – (2)

என் வாழ்வின் பெலனும் நம்பிக்கையே
நீர் எந்தன் அடைக்கலமே.

3)நம்பினோரெல்லாம் வெறுத்தபோது (பகைத்தபோது)
என் நம்பிக்கையானவர்
(இயேசு என் நம்பிக்கையாக) வந்தீரையா (2)
நான் இழந்திட்ட அனைத்தையும் திரும்ப தந்து
உயர்த்தி அழகு பார்த்தவரே (2)

என் வாழ்வின் பெலனும் நம்பிக்கையே
நீர் எந்தன் அடைக்கலமே.

என் வாழ்வின் பெலனும் நம்பிக்கையே நீர் எந்தன் அடைக்கலமே.
என் வாழ்வின் பெலனும் நம்பிக்கையே நீரே என் அடைக்கலமே.
என் வாழ்வின் பெலனும் நம்பிக்கையே உம்மை ஆராதிப்பேன்
என் வாழ்வின் பெலனும் நம்பிக்கையே உம்மையே ஆராதிப்பேன்…

En Mulangaal Christian Song Lyrics in English

En muzhangalukkum
En kanneerukkum pathil thantha thevane-2

1.Thalarntha en ithayam
Um varthaiyal sugamanathu-2
Naan kaividappatta nerangalil
Ennai kai thookki eduththavare-2

En vazhvin pelanum nampikkaiye
Neer enthan adaikkalame

2.Naan thalai kunintha idaththinile
Thalai nimira seithavare-2
En vetkathirku pathilaga
Irattippu nanmai thanthavare-2

En vazhvin pelanum nampikkaiye
Neer enthan adaikkalame

3.Nampinorellam verutha pothu(Pagaitha pothu)
En nampikkaiyanavar
Iyesu en nampikkaiyaga vantheeraiya-2
Naan izhanthitta anaithaiyum thirumpa thanthu
Uyarthi azhagu parthavare-2

En vazhvin pelanum nampikkaiye
Neer enthan adaikkalame

En vazhvin pelanum nampikkaiye neer enthan adaikkalame
En vazhvin pelanum nampikkaiye neere en adaikkalame
En vazhvin pelanum nampikkaiye ummai aarathippen
En vazhvin pelanum nampikkaiye ummai aarathippen


#songsfire

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      SongsFire
      Logo