1. இப்போது, நேச நாதா, தலை சாய்த்து
தெளிந்த அறிவோடு ஆவியை
ஒப்புவித்தீர் பிதாவின் கரமீது
பொங்கு நெஞ்சம் மூச்சற்றொடுங்கிற்றே.
2. சாமட்டும் சாந்தமாய் என் துக்கப் பாரம்
நீர் தாங்கி, மனதார மரித்தீர்;
உம் சாவில் பெலன் உற்றே, ஆவியையும்
அமைதலாய்த் தந்தைக் கொப்புவித்தீர்.
3. நல் மீட்பரே, சாவிருள் என்னைச் சூழ்ந்து,
மரண அவஸ்தை உண்டாகையில்,
தொய்யும் ஆவியில் சமாதானம் ஈந்து,
ஒளி உண்டாக்கும் அச்சராவினில்.
4. நான் மாளும்போதும் சிலுவையைக் காட்டும்;
என் தலையை உம் மார்பில் அணைத்தே
என் கடை மூச்சை அன்பாய் ஏற்றுக்கொள்ளும்;
அப்பால் உம் நித்திய ஓய்வு என்னதே
Ippothu Neasa Naatha – இப்போது நேச நாதா Lyrics in English
1. ippothu, naesa naathaa, thalai saayththu
thelintha arivodu aaviyai
oppuviththeer pithaavin karameethu
pongu nenjam moochchattaொdungitte.
2. saamattum saanthamaay en thukkap paaram
neer thaangi, manathaara mariththeer;
um saavil pelan utte, aaviyaiyum
amaithalaayth thanthaik koppuviththeer.
3. nal meetparae, saavirul ennaich soolnthu,
marana avasthai unndaakaiyil,
thoyyum aaviyil samaathaanam eenthu,
oli unndaakkum achcharaavinil.
4. naan maalumpothum siluvaiyaik kaattum;
en thalaiyai um maarpil annaiththae
en katai moochchaை anpaay aettukkollum;
appaal um niththiya oyvu ennathae
song lyrics Ippothu Neasa Naatha – இப்போது நேச நாதா
@songsfire
more songs Ippothu Neasa Naatha – இப்போது நேச நாதா
Ippothu Neasa Naatha